சென்னை மெட்ரோ ரயிலில் டோக்கனுக்குப் பதில் டிக்கெட் வழங்க முடிவு

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் டோக்கனுக்குப் பதில் டிக்கெட் வழங்க முடிவு செய்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

Related Stories: