தைவானில் பூகம்பம்

தைபே: தைவான் நாட்டில் நேற்று நண்பகல், பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டேர் அளவுகோலில் இது 6.5 புள்ளிகளாக பதிவானது. கிழக்கு தைபேவின் கிழக்கே 35 கிமீ தொலைவில் இந்த பூகம்பத்தின் மையம் இருந்தது. இதனால், கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் பீதி அடைந்து, பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர். இந்த பூகம்பத்தை தொடர்ந்து, 5.4 ரிக்டேர் புள்ளியில் அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டன. இந்த பூகம்பத்தால் உயிர்ச் சேதம் எதுவும்  ஏற்பட்டதாக  தகவல் இல்லை.

Related Stories:

More
>