வாணியம்பாடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த கன மழை

வாணியம்பாடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. தேனி  மற்றும் சுற்றுவற்ற பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. தேனி நகர், அல்லிநகரம், பொம்மையகவுண்டன்பட்டி, ரத்தினம் நகர், பங்களாமேடு, கருவேல்நாயக்கன்பட்டி, அன்னஞ்சி, பழனிசெட்டிபட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக கன மழை பெய்து வருகிறது.

Related Stories:

More
>