லடாக்கில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு

லடாக்: லடாக் மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மற்றும் ரிக்டர் அளவில் 4.2 பதிவாகியுள்ளது. லடாக்கில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கத்தால் எவ்வித சேதமும் இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

Related Stories:

More
>