தேனியில் பலத்த மழையால் அடுக்கம்- கொடைக்கானல் சாலையில் மண்சரிவு

தேனி: தேனி மாவட்டத்தில் பலத்த மழையால் அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்லும் சாலையில் 20 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அடுக்கம்- கொடைக்கானல் சாலையில் மண்சரிவை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் நெடுஞ்சாலைத்துறை சீரமைப்பு செய்து வருகிறது.

Related Stories:

More
>