சென்னையில் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த இருவர் கைது

சென்னை: சென்னையில் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த அகஸ்டின் இன்பராஜ், தங்கபாண்டியன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 8 லோடு வேன்கள், 2 கார்களை போலீசார்  பறிமுதல் செய்தனர்.

Related Stories: