உள்நாட்டு விமானம் தாங்கி கப்பல் விக்ராந்த் இன்று இரண்டாவது கடல் சோதனைக்கு பயணம்

கேரளா: உள்நாட்டு விமானம் தாங்கி கப்பல் (IAC) விக்ராந்த் இன்று இரண்டாவது கடல் சோதனைக்காக கொச்சியில் இருந்து புறப்பட்டது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பல் கடல் சோதனைக்கு நடத்தப்பட்டது.

Related Stories:

More
>