பிரதமர் மோடி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்க நாளை உத்தரபிரதேசம் பயணம்

டெல்லி: பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நாளை உத்தரபிரதேசம் பயணம் மேற்கொள்கிறார். உத்தரபிரதேசத்தில் புதிய 9 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். வாரணாசியில் ரூ.5,200 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார்.

Related Stories:

More
>