புதிய மாணவர்களை சோப்பு நுரை வீசி உற்சாகமாக வரவேற்ற பல்கலைக்கழக நிர்வாகம்

ஸ்காட்லாந்து: ஸ்காட்லாந்தின் செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை வரவேற்கும் விதமாக அவர்களின் மீது சோப்பு நுரை வீசி உற்சாகமாக வரவேற்றப்பு நடைபெற்றது. புதிய மாணவர்கள் மீது சோப்பு நுரை வீசி உற்சாகமாக வரவேற்றக பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி அளித்தது. 

Related Stories:

More
>