வடகிழக்கு தைவானில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு: யுஎஸ்ஜிஎஸ் தகவல்

தைவான்: வடகிழக்கு தைவானில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது என யுஎஸ்ஜிஎஸ் தகவல் அளித்துள்ளது. நிலநடுக்கம் 40 கிமீ (25 மைல்) ஆழத்தில் இருந்தது என்று தகவல் வெளியாகியுள்ளது. 

Related Stories:

More
>