டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு

டெல்லி: டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்துள்ளார். டெல்லி சென்றுள்ள ஆளுநர் முன்னதாக பிரதமர் மோடியை நேற்று சந்தித்திருந்தார்.

Related Stories:

More
>