இடுக்கி அணையில் 2 மதகுகள் மூடப்பட்டு 1,490 கன அடி நீர் வெளியேற்றம்

கேரளா: இடுக்கி அணையில் 2 மதகுகள் மூடப்பட்டு 1,490 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இடுக்கி அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் நீர்திறப்பு குறைப்பு; நீர்மட்டம் 2,398.26 அடி நீர் இருப்பு உள்ளது.

Related Stories:

More
>