புதுச்சேரியில் மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: புதுச்சேரி அரசு தகவல்

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத பாதிப்பு 1,27,735 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு 467 பேர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இதுவரை 1,25,411 பேர் குணமடைந்துள்ளனர் என்று புதுச்சேரி அரசு தகவல் அளித்துள்ளது.

Related Stories:

More
>