சென்னை கதீட்ரல் சாலையில் அமைந்துள்ள தனியார் ஓட்டலில் தீ விபத்து

சென்னை; சென்னை கதீட்ரல் சாலையில் அமைந்துள்ள தனியார் ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எழும்பூர் மற்றும் தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த 2 தீயணைப்பு வாகனங்களில் சென்ற வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

More
>