×

லண்டனில் மீண்டும் களைகட்டிய காமிக் திருவிழா

லண்டன்: லண்டனில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த காமிக் கண்காட்சி, இந்த ஆண்டு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பார்வையாளர்களை கவரும் வகையில் ஸ்குவிட் கேம், ஸ்பைடர்மேன், ஸ்டார்வார்ஸ் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் போல் வேடமிட்டு கலைஞர்கள் உலா வந்தனர்.

Tags : Weed Comic Festival ,London , Weed Comic Festival back in London
× RELATED உத்திரபிரதேசத்தில் காணாமல் போன யோகினி சிலை லண்டனில் மீட்பு