விடுதலைப் போராட்ட வீரர்களான மருது பாண்டியர்களின் 220வது நினைவு நாள்: அமைச்சர்கள் மரியாதை

திருப்பத்தூர்: விடுதலைப் போராட்ட வீரர்களான மருது பாண்டியர்களின் 220வது நினைவு நாள் கொண்டாடப்படுகிறது. திருப்பத்தூர் மணி மண்டபத்தில் அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் மருது பாண்டியர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Related Stories:

More
>