நடிகர் ஷாருக்கான் பாஜகவில் இணைந்து விட்டால் போதைப்பொருள் எல்லாம் சர்க்கரையாக மாறிவிடும்: மகராஷ்டிரா அமைச்சர்

மகராஷ்டிரா: நடிகர் ஷாருக்கான் பாஜகவில் இணைந்து விட்டால் போதைப்பொருள் எல்லாம் சர்க்கரையாக மாறிவிடும் என மகராஷ்டிரா அமைச்சர் சஹாஜன் புஜ்பால் கருத்து தெரிவித்தார். ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான். போதைப்பொருள் பயன்பாடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி அமைச்சர் கூறினார்.

Related Stories:

More
>