×

10 பள்ளி வாகனங்களுக்குஅனுமதி ரத்து

ஆலந்தூர்: மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட தனியார் பள்ளி வாகனங்களில் அரசு விதிமுறைகள், பாதுகாப்பு வசதிகள் கடைபிடிக்கப்படுகிறதா என தாம்பரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், ஆர்டிஓ சுந்தரமூர்த்தி, தீயணைப்பு துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இதில் சிசிடிவி கேமரா, அவசர கால கதவு, முதலுதவி பெட்டி இல்லாத 10 பள்ளி வாகனங்களுக்கு அனுமதி மறுத்து, திருப்பி அனுப்பபட்டன.


Tags : 10 school, for vehicles, permit, cancellation
× RELATED தரைப்பாலங்களில் வெள்ளத்தால் 10...