தெற்கு ரயில்வே குரூப்-பி அதிகாரிகள் சங்க நிர்வாகிகள் தேர்வு

சென்னை: தெற்கு ரயில்வேயில் குரூப்-பி அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாகிகளை நேற்று தேர்வு செய்தனர். தெற்கு ரயில்வே எந்திரவியல் துறையை சேர்ந்த துணை தலைமை பாதுகாப்பு அதிகாரி முகமது ஷமீம் தலைவராகவும், பொது செயலாளராக தெற்கு ரயில்வே மூத்த வர்த்தக ஆலோசகர் (ஓய்வூதியம்) ஜெகதீனும், பொருளாளராக தெற்கு ரயில்வே மூத்த வர்த்தக ஆலோசகர் (நிர்வாகம்) ஷியாமளா ரங்கராஜன் ஆகிய 3 பேர் நிர்வாகிகளாக வும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: