தியேட்டர்களில் 100 சதவீத அனுமதி முதல்வருக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி

சென்னை: தியேட்டர்களில் 100 %  பார்வையாளர்களுக்கு அனுமதி தந்த முதல்வருக்கு தயாரிப்பாளர் சங்கம் நன்றி தெரி வித்துள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை: ‘தமிழகத்தில் உள்ள சினிமா தியேட்டர்களில் 100% பார்வையாளர்கள் அமர்ந்து படம் பார்க்க ஆணை பிறப்பித்துள்ள தமிழக முதல்வர் மற்றும் தமிழக அரசுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: