ஊரடங்கு, இணைய சேவை முடக்கத்தால் காஷ்மீர் இளைஞர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்: அமித்ஷா பேச்சு

காஷ்மீர்: ஊரடங்கு, இணைய சேவை முடக்கத்தால் காஷ்மீர் இளைஞர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.  ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு அமலில் இல்லை என்றால், எத்தனை பேர் இங்கு கொல்லப்பட்டிருப்பார்கள் என்று சொல்ல முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>