மேட்டுப்பாளையம்-உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து ரத்து

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம்-உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.மண்சரிவு காரணமாக மேட்டுப்பாளையம்-உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Related Stories:

More
>