மெகா தடுப்பூசி முகாம் மாலை 4 மணி வரை 16.18 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

சென்னை: 6ம் கட்ட மெகா தடுப்பூசி முகாமில் தமிழ்நாடு முழுவதும் மாலை 4 மணி வரை 16.18 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

Related Stories:

More
>