×

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பு மருந்து தயார் என பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு

டெல்லி: குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பு மருந்து தயார் என பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. நாடி தடுப்பூசிக்கான 2வது கட்ட சோதனை முடிவடைந்துவிட்டது. நல்ல பிரதிபலனை தந்துள்ளது, கொரோனா தொற்றை கட்டுப்படுத்த உதவும். மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


Tags : Bharat Biotech , Bharat Biotech announces preparation of Corona vaccine for children
× RELATED அமெரிக்காவில் 2 வயது முதல் 18...