×

தெலுங்கானா மாநிலத்தில் பிற்பகல் 2 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டது - தேசிய புவியியல் மையம்

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் பிற்பகல் 2 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டதாக தேசிய புவியியல் மையம் அறிவித்துள்ளது. கரீம்நகருக்கு வட கிழக்கே 45 கி.மீ தூரத்தில் உணரப்பட்ட நில அதிர்வு ரிக்டரில் 4.0 ஆக பதிவாகியுள்ளது.

Tags : Telangana ,National Geological Survey , Earth quake
× RELATED எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர்...