தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுத்துறை பணியாளர்களுக்கு 10% வரை போனஸ் வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுத்துறை பணியாளர்களுக்கு 10% வரை போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.2,87,250 தொழிலாளர்களுக்கு ரூ.216.38 கோடி போனஸ் மற்றும் கருணை தொகை வழங்க முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

Related Stories:

More
>