சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 அதிகரித்து ரூ.36,120க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 அதிகரித்து ரூ.36,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,515க்கும் ஒரு சவரன் ரூ.36,120க்கும் விற்பனை ஆகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.69.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: