தமிழகத்தில் இன்று 6ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் 50,000 இடங்களில் தொடங்கியது

சென்னை: தமிழகத்தில் இன்று 6ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் 50,000 இடங்களில் தொடங்கியது. சென்னையில் மட்டும் 1,600 மையங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தடுப்பூசி முகாம் இந்த வாரம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

Related Stories:

More
>