சொல்லிட்டாங்க...

100 கோடி தடுப்பூசி இலக்கு வெறும் எண்ணிக்கை அல்ல. புதிய இந்தியாவின், நாட்டின் திறனுக்கான அடையாளம்.   :- பிரதமர் நரேந்திர மோடி

அதிமுக ஆட்சியில் தவறு செய்த முன்னாள் அமைச்சர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.   :- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி சாதனைக்கு பொதுமக்களின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் இருந்ததே வழி வகுத்தது.    :- ஒன்றிய அமைச்சர் எல்.முருகன்

நாடு சுதந்திரம் பெற்றபின் ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் இல்லாமல் இருந்திருந்தால், ஒடுக்கப்பட்ட மக்கள் இன்னும் அடிமைதனத்தில்தான் வாழ்ந்திருப்பார்கள்.   :- கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா

Related Stories: