20 லட்சம் டன் நிலக்கரி சப்ளை செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரி உள்ளது என்.டி.பி.சி. நிறுவனம்

சென்னை: 20 லட்சம் டன் நிலக்கரி சப்ளை செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளியை என்.டி.பி.சி. நிறுவனம் கோரி உள்ளது. நிலக்கரி தட்டுப்பாட்டை சமாளிக்க வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய என்.டி.பி.சி. நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Related Stories:

More
>