இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 2022 ஜூலை மாதம் நடைபெறும் என அறிவிப்பு

லண்டன்: இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 2022 ஜூலை மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் நடைபெறவிருந்த 5வது டெஸ்ட் போட்டி கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டதை அடுத்து, தற்போது  2022 ஜூலை மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>