ஏவுகணைச் சோதனைக்கு இலக்காகப் பயன்படக் கூடிய ஆளில்லா சிறிய விமானம் வெற்றிக்கரமாக சோதனை

ஒடிசா: ஏவுகணைச் சோதனைக்கு இலக்காகப் பயன்படக் கூடிய ஆளில்லா சிறிய விமானம் வெற்றிக்கரமாக சோதனையிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தின் துணை நியமனம் அப்யாஸ் என்ற ஆளில்லா சிறிய விமானத்தை தயாரித்துள்ளது. ஒடிசாவின் பலசூர் ஏவுதளத்தில் இருந்து அப்யாஸ் வாகனத்தை விண்ணில் செலுத்தி நடத்தப்பட்ட சோதனை வெற்றிப் பெற்றுள்ளது.

Related Stories:

More
>