தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்: வைகோ குற்றச்சாட்டு

மதுரை: தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்று மதுரை விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்துவது குறித்து வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories:

More
>