அக்டோபர் 26ல் காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை

டெல்லி:  அக்டோபர் 26ல் காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்துகிறார். உத்தரப்பிரதேசம், பஞ்சாப்  உள்ளிட்ட 5 மாநில தேர்தல் வியூகம் குறித்து சோனியா காந்தி ஆலோசிக்கிறார்.

Related Stories:

More
>