3 மாத குழந்தையை கொலை செய்த பாட்டிக்கு போலீஸ் வலை

கோவை: கவுண்டன்பாளையத்தில் 3 மாத ஆண் குழந்தையை கொலை செய்த மூதாட்டிக்கு போலீஸ் வலை வீசியுள்ளனர். மனநலம் பாதித்த மூதாட்டி சாந்தி தனது பேரனான ஆண் குழந்தையை கொன்று விட்டு தப்பியோடியுள்ளார். பாட்டி தாக்கியதில் இரட்டை குழந்தைகளில் ஒன்றான மற்றொரு பெண் குழந்தை காயமடைந்ததால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories:

More
>