வலி நிவாரணி மருந்து விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும்: உயர்நீதிமன்றம்

சென்னை: வலி நிவாரணி மருந்துகள் போதைக்காக பயன்படுத்துவதை தடுக்க மருந்து விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும். வலி நிவாரண மாத்திரைகளை மாணவர்கள், இளைஞர்கள் போதைக்காக பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது என்று நீதிபதி தெரிவித்தார். போதை தரக்கூடிய வலி நிவாரணி மருந்துகள் எளிதாக கிடைப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வலி நிவாரணி மருந்துகள் எளிதாக கிடைப்பதை தடுக்க உரிய வழிகாட்டல்களை பிறப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories:

More
>