தூத்துக்குடி அருகே மின்னல் தாக்கி மீனவர் உயிரிழப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே வெள்ளைப்பட்டியில் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார். மின்னல் தாக்கி மீனவர் அந்தோணி உயிரிழந்தது தொடர்பாக தாளமுத்து நகர் போலீஸ் விசாரணை நடத்துகின்றனர்.

Related Stories:

More
>