நெல்லை மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியத்தின் தலைவராக 22 வயதான இளம் பொறியியல் பட்டதாரி பெண் ஸ்ரீலேகா தேர்வு

நெல்லை: நெல்லை மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியத்தின் தலைவராக 22 வயதான இளம் பொறியியல் பட்டதாரி பெண் ஸ்ரீலேகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த புவனேஸ்வரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Related Stories:

More
>