மேட்டூர் அணையின் நீர்மட்டம் 94.20 நீர்மட்டம் 94.20 அடியில் இருந்து 95.10 அடியாக உயர்வு

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 94.20 நீர்மட்டம் 94.20 அடியில் இருந்து 95.10 அடியாக உயர்ந்துள்ளது. மேலும், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,559 கனஅடியில் இருந்து 13,477 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 100 கனஅடி திறக்கப்பட்டுள்ளது. நீரின் இருப்பு 58.67 டி.எம்.சி.யாக உள்ளது.

Related Stories: