தொடர்மழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 35,000 கனஅடியாக அதிகரிப்பு

தருமபுரி: தொடர்மழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 35,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. நேற்று முதல் 10,000 கனஅடி நீர்வரத்து இருந்த நிலையில் படிப்படியாக அதிகரித்து தற்போது 35,000 கனஅடியாக உள்ளது.

Related Stories:

More
>