257 நாட்களில் 100 கோடி தடுப்பூசி டோஸ் செலுத்தி இந்தியா கடினமான இலக்கை எட்டியுள்ளது : பிரதமர் மோடி உரை

டெல்லி: 257 நாட்களில் 100 கோடி தடுப்பூசி டோஸ் செலுத்தி இந்தியா கடினமான இலக்கை எட்டியுள்ளது என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். மக்களின் ஒத்துழைப்பு இருந்ததால்தான் இந்த சாதனை சாத்தியமானது, மக்களுக்கு வாழ்த்துக்கள். தடுப்பூசிகள் செலுத்த தொடங்கியபோது முக்கியஸ்தர்களுக்கு முன்னுரிமை என்பதை தவிர்த்தோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>