கனமழை காரணமாக அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் நிலச்சரிவு

அந்தியூர்: கனமழை காரணமாக அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. செட்டி நொடி மற்றும் 2-வது கொண்டை ஊசி வளைவு அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது

Related Stories:

More
>