×

சொல்லிட்டாங்க...

* மணல் விற்பனை அண்மைக்காலமாக குறைந்திருப்பதற்கு காரணம் கொரோனாவால் கட்டுமான பணி முடங்கியிருப்பது தானே தவிர, அதிக விலையால் அல்ல.  - பாமக நிறுவனர் ராமதாஸ்.

* ஆந்திராவில் சில கட்சிகள் இப்போது, மக்களிடையே ஜாதி, மத ரீதியிலான பிளவை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. - ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்.

* பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்கிறது. மக்கள் பிரச்னைகள் பற்றி ஒன்றிய அரசுக்கு கவலையில்லை. - தேமுதிக பொருளாளர் பிரேமலதா.

* பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் சமூகநீதிக்கு எதிராக காய்களை நகர்த்தி வருகின்றன. - விசிக தலைவர் திருமாவளவன்.

Tags : Told...
× RELATED சொல்லிட்டாங்க...