செய்யாறு அடுத்த பாப்பந்தங்கல் ஏரியில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி பலி

செய்யாறு: செய்யாறு அடுத்த பாப்பந்தங்கல் ஏரியில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நீரில் மூழ்கிய சகோதரர்கள் வருண்குமார்(10), வரதராஜன்(12) மற்றும் சுதாகர்(7) ஆகியோரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

More
>