துபாயில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 5 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: துபாயில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.2.19 கோடி மதிப்புள்ள 5 கிலோ தங்கத்தை கடத்தி வந்த 5 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 448.6 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

More
>