உடுமலைப்பேட்டை அருகே பலத்த மழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு

உடுமலைப்பேட்டை: உடுமலைப்பேட்டை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் பலத்த மழை - திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் அமணலிங்கேஸ்வரர் கோவிலைச் சூழ்ந்துள்ளது.

Related Stories:

More
>