முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

சென்னை: முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 31 வரை அவகாசம் அளித்த நிலையில் வயது உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டதால் நவம்பர் 9 வரை மேலும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories: