கோவையில் இரிடியம் மோசடியில் ஈடுபட்டவர்களிடம் இருந்து 99.25 லட்சம் போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

கோவை: கோவையில் இரிடியம் மோசடியில் ஈடுபட்டவர்களிடம் இருந்து 99.25 லட்சம் போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இரிடியம் மோசடியில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்து கவச உடை, ஆக்சிஜன் சிலிண்டர்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

Related Stories:

More
>