நீலகிரியில் சுற்றிய டி23 புலியைப் பிடித்த வனத்துறைக்கு சென்னை ஐகோர்ட் பாராட்டு

சென்னை: நீலகிரியில் சுற்றிய டி23 புலியைப் பிடித்த வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு பாராட்டுகளை தெரிவித்துள்ளது. நிபுணர்களின் உதவியுடன் புலியின் குணாதிசியங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க  வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Related Stories:

More
>