தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் முன்வர வேண்டும்: மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் தற்போது 53.84 லட்சம் கொரோனா தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் முன்வர வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்  செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். தடுப்பூசி செலுத்திக் கொண்டு இருந்தாலும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>